தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : நீரின் அடர்த்தி அதிகம் ஏன்

அறிவியல் ஆயிரம் : நீரின் அடர்த்தி அதிகம் ஏன்

அறிவியல் ஆயிரம் : நீரின் அடர்த்தி அதிகம் ஏன்


PUBLISHED ON : ஏப் 28, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நீரின் அடர்த்தி அதிகம் ஏன்

திட நிலையில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் இருக்கும். அவற்றில் அதிர்வு இயக்கம் இருந்தாலும், அதன் இடத்திலிருந்து நகராது. திரவ நிலையில் மூலக்கூறுகள் நகரும். வாயு நிலையில் அவை செல்லும் தொலைவு அதிகரிக்கும். அடர்த்தி என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட இட அளவில் எவ்வளவு மூலக்கூறுகள் உள்ளன என்பதைக் குறிக்கும். எனவே வாயு வடிவில் குறிப்பிட்ட அளவு இடத்தில் குறைவான மூலக்கூறுகளே இருக்கும். இதனால் அடர்த்தி குறைவாக அமையும். ஆனால் திரவ நிலையில் கூடுதல் மூலக்கூறுகள் அமைவதால் அடர்த்தி அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us