உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் 20 நிமிட நடைபயிற்சி, குடல் இயக்கத்தை விரைவாக துாண்டி மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது என ஜப்பானின் புஜிதா சுகாதார பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. மலச்சிக்கல் பிரச்னை தொடர்பாக 21 இளைஞர்களிடம் ஆய்வு நடத்தினர். இதில் உடற்பயிற்சி தொடங்கிய 2 நிமிடத்துக்குள், குடல் ஒலிகள் வலுவாக, அடிக்கடி கேட்கக்கூடிய, நீண்ட நேரம் நீடிக்கக் கூடியதாக மாறின. இது குடல் இயக்கம் அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
