உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஐரோப்பிய விண்வெளி மையம் 1975 மே 30ல் தொடங்கப்பட்டது.
தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ளது. ஐரோப்பிய யூனியன்களை சேர்ந்த ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி உள்பட 22 நாடுகள் இணைந்து இதனை தொடங்கின. இதில் 2200 விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இதன் ஆண்டு பட்ஜெட் மதிப்பு 55 ஆயிரம் கோடி. இதன் ஏவுதளம் பிரஞ்ச் கயனாவில் உள்ளது. ஆரியான், சோயூஸ், வேகா போன்ற ஏவுகணைகள் உள்ளன. நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
