உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சூரிய குடும்பத்தில் புதன், பூமி, செவ்வாய் உட்பட ஒன்பது கோள்கள் உள்ளன. அண்டார்டிகாவில் சூரியன் மறையும் போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில் இருக்கும். அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம். செவ்வாய் கிரகத்தில் வானம் நீல நிறத்தில் தெரிவதில்லை. அங்கு ஆரஞ்சு நிறத்தில் வானம் தெரியும்.
சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடம், 14 வினாடி. சூரியனின் மேற்புறத்தில் இருக்கும் வெப்பத்தை விட ஒரு சாதாரண மின்னலில் ஐந்து மடங்கு உள்ளது.
