PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடப்பதால் மக்கள் திறந்த வெளியில் அவதிப்படுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் கீற்று கொட்டகை நிழற்குடை அமைக்கப்பட்டது.

