PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்மன் கோயிலில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் வெயில், மழையில் பொலிவிழக்க ஆரம்பித்தன.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டன.

