உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் கட்டுமான பணி நடக்கிறது.
மின்கம்பம் ஊன்றிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.
