/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி - விளம்பர பதாகைகள் அகற்றம்
/
தினமலர் செய்தி எதிரொலி - விளம்பர பதாகைகள் அகற்றம்
PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பதாகைகள் அகற்றம்
வேளச்சேரி - தரமணி 100 அடி சாலை, தரமணி சந்திப்பு நடைமேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளால், அங்கு அநாகரிக செயல் நடப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.