/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி நாளை நுாலகம் திறப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி நாளை நுாலகம் திறப்பு
PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 98 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட முழு நேர நுாலகம், கட்டுமான பணிகள் முடிந்து, ஐந்து மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வாடகை கட்டடம் ஒன்றில் குறுகிய இடத்தில் அந்த நுாலகம் செயல்பட்டு வருவதால் வாசகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து நாளை அந்த நுாலகத்தை கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் திறந்து வைக்கிறார்.