/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி :துவங்கியது டைல்ஸ் சீரமைக்கும் பணி

PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி.தாசில்தார் அலுவலக முதல் மாடியில், வட்ட வழங்கல் அலுவலர், தேர்தல் பிரிவு அலுவலர் அலுவலக நுழைவு வாயில் டைல்ஸ் சேதம் அடைந்தது.
செய்தி எதிரொலியால் நேற்று சீரமைக்கும் பணிகள் துவங்கியது.