/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி; கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : முக்கம்பட்டியில் ஜல்லிகற்கள் பரப்பி மூன்று மாதமாகியும் தார் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக உடனே தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.