sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.

பரவை ரோட்டில் பொது மயானம் அருகே உள்ள ஆதிதிராவிடர் மயானத்தில் எரியூட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.

30 ஆண்டுகளுக்கு முன் அமைத்த தகர கொட்டகையும் சேதமடைந்திருந்தது.

இதனால் மழை நேரங்களில் இறந்தவர்கள் உடலை எரிக்க சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது 2 தகன மேடைகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.

கொட்டாம்பட்டி -: கருங்காலக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தின் மெயின் கேட் பயன்பாடின்றி புதர் மண்டி காணப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முட்செடிகள் அகற்றப்பட்டதால் பத்திர பதிவுக்கு வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us