PUBLISHED ON : ஜூலை 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அட்டப்பட்டியில் நெல் கொள்முதல் செய்யாததால் திறந்தவெளியில் வெயிலில்காய்ந்தும் மழையில் நனைந்தும் நெல் வீணாகியது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக நெல் கொள்முதல் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.