உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 20, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கிடாரிப்பட்டியில் ரோட்டோரம் மற்றும் பெரிய மந்தைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சிதிலமடைந்திருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத் துறையினர் காங்கிரீட் கலவை போட்டு சரி செய்தனர்.
