தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/வங்கி நிர்வாகம் நடவடிக்கை

வங்கி நிர்வாகம் நடவடிக்கை

வங்கி நிர்வாகம் நடவடிக்கை


PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்., மையம், மின்விளக்கு பழுதடைந்து, இருளில் இயங்கி வந்தது.

■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில், சீரமைக்கப்பட்டதால் மின்விளக்கு ஒளிர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us