/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
புகார் பெட்டி 'தினமலர்' செய்தி எதிரொலி......உறிஞ்சு குழி மீது, சிமென்ட் சிலாப் மூடல்

PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில், உறிஞ்சு குழி மூடி சேதமடைந்த நிலையில் இருந்தது.
நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீர் உறிஞ்சு குழி மீது, சிமென்ட் சிலாப் வாயிலாக மூடப்பட்டுள்ளது.