உள்ளடக்கத்திற்கு செல்ல

தினமலர் செய்தி எதிரொலி: சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி: சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
■ காஞ்சிபுரம், கோளிவாக்கம் பிரதான சாலையோரம் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வந்தனர்.
■ இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை நேற்று சீரமைத்தனர்.
