உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: கொடிமங்கலம் அருகே மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
வளைவில் இருந்ததால் பகலிலேயே பள்ளமிருப்பது தெரியாமல் வாகனங்கள் தடுமாறி அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இரவில் டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
