/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி... புதிதாக மேன்ஹோல் மாற்றம்
/
தினமலர் செய்தி எதிரொலி... புதிதாக மேன்ஹோல் மாற்றம்
தினமலர் செய்தி எதிரொலி... புதிதாக மேன்ஹோல் மாற்றம்
தினமலர் செய்தி எதிரொலி... புதிதாக மேன்ஹோல் மாற்றம்
PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயின் ‛மேன்ஹோல்' சேதமடைந்த நிலையில் இருந்தது.
■ இது குறித்த செய்தி படத்துடன் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், புதிதாக மேன்ஹோல் மாற்றப்பட்டு உள்ளது.