/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி: ரோடு புதுப்பிப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி: ரோடு புதுப்பிப்பு
PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,: மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து அண்ணாதுரை சிலை செல்லும் சர்வீஸ் ரோடு குண்டும்,குழியுமாக இருந்தது. இவ்வழியாக கீழ்கரை பகுதிக்கு டூவீலர்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
தினமலர் நாளிதழில்கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து 4 வழிச்சாலை நிர்வாகத்தினர் சர்வீஸ் ரோட்டை சீரமைத்துள்ளனர்.

