தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தி: தேன்கூடு அகற்றம்

தினமலர் செய்தி: தேன்கூடு அகற்றம்

தினமலர் செய்தி: தேன்கூடு அகற்றம்


PUBLISHED ON : செப் 23, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனை 2 வது தளத்தின் ஜன்னலில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. இத் தேனீக்கள் சிகிச்சை பெறும் நோயாளிகளை விரட்டிக் கொட்டின. எனவே நோயாளிகள் அச்சத்துடனே மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவமனை சி.எம்.ஓ., கலாமணி தீயணைப்பு துறையினரை கொண்டு தேன்கூட்டை அகற்றியதால் நோயாளிகள் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us