உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சி, புதிய காலனியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மின்கம்பங்கள் முறையான பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. மின்கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து உடையும் அபாயத்தில் இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து மின்கம்பத்தை சுற்றி இருந்த முட்புதர்களை அகற்றி, சேதம் அடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.
