உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
வாலாஜாபாத், சின்னசாமி நகர் நாராயண பெருமாள் கோவில் எதிரே சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குப் பை கழிவுகள் குவிந்திருந்தன.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அப்பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் அகற்றப்பட் டன.
