sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு

/

 சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு

 சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு

 சாலையை விரிவாக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு அமைப்பு


PUBLISHED ON : ஜன 28, 2026 06:40 AM

Google News

PUBLISHED ON : ஜன 28, 2026 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலையை விரிவாக்கம் செய்யும் இடத்தில் இரும்பு தடுப்பு வைத்து, அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

பவுஞ்சூர் அருகே, ஆக்கிணாம்பட்டில் இருந்து சிறுவங்குணம் செல்லும் சாலையை, மாநில நெடுஞ்சாலை துறை விரிவாக்கம் செய்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்பு பதாகை, இரும்பு தடுப்பு வைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணித்து வந்தனர்.

எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு பதாகை வைத்து, இரும்பு தடுப்பும் அமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதையடுத்து நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை விரிவாக்கம் செய்யும் பகுதியில் இரும்பு தடுப்பு வைத்து, அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us