உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 18, 2026 03:41 PM

அ நிறம் | அளவு
உத்திரமேரூர் அருகே, வாடாதவூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், விவசாய நிலத்தில் மின்கம்பம் சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வந்தனர். (கோப்பு படம்)
இதுகுறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, நேற்று முன்தினம் சேதமடைந்த மின்கம்பத்தை அற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை மின்வாரியம் அமைத்தது.
