/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி : அங்கன்வாடி மையத்தின் பின்புறம் செடிகள் அகற்றம்.

PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலவாக்கம் அங்கன்வாடி மையம் பின்புறம் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர், செடி, கொடிகளை அகற்றினர்.