PUBLISHED ON : நவ 23, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்து இருந்த செடிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
� இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், சாலையோரம் இடையூறாக இருந்த செடிகள் நேற்று அகற்றப்பட்டன.

