/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி கட்டடத்தில் மரச்செடிகள் அகற்றம்
/
செய்தி எதிரொலி கட்டடத்தில் மரச்செடிகள் அகற்றம்
PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கால்நடை மருந்தக கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து இருந்தது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து கால்நடை துறையினர் மரச்செடிகளை அகற்றினர்.

