PUBLISHED ON : ஜன 25, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் ஆதிதிராவிடர் மயானம் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சி அளித்தது.
விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்தை சீரமைத்தனர்.

