தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு


PUBLISHED ON : பிப் 03, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கீழவளவில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் இடத்தில் திறந்தவெளியில் விவசாயிகள் குவித்து வைத்திருந்தனர். 5 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து நெல் முளைத்து வீணாகியது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நெல் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us