sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.வினரிடம் கட்டிங் கேட்ட குடிமகன்

மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.வினரிடம் கட்டிங் கேட்ட குடிமகன்

மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ.வினரிடம் கட்டிங் கேட்ட குடிமகன்


UPDATED : ஜூன் 23, 2024 03:10 PM

ADDED : ஜூன் 23, 2024 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2024 03:10 PM ADDED : ஜூன் 23, 2024 11:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்பகோணம்: கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதை கண்டித்து, பா.ஜ.,வினர் தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன் 22) ஆர்பாட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பா.ஜ.,வினர் மோரி வாய்க்கால்களில் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மது பாட்டிலில் இருந்து மதுவை கீழே கொட்டுவதை பார்த்த குடிமகன் ஒருவர், கீழே கொட்டுவதற்கு பதிலாக என்னிடம் கொடுக்குமாறு நீண்ட நேரமாக பா.ஜ.,வினரிடம் போராடினார். இதையடுத்து யாரையும் திருத்த முடியாது என தலையில் அடித்துக் கொண்டபடி, அவருக்கு 'கட்டிங்கை' கொடுத்து பா.ஜ., வினர் வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நகைப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us