தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/குடும்பத்துக்காக வெயிலில் உருகும் உழைப்பாளிகள்!

குடும்பத்துக்காக வெயிலில் உருகும் உழைப்பாளிகள்!

குடும்பத்துக்காக வெயிலில் உருகும் உழைப்பாளிகள்!


UPDATED : மே 01, 2024 08:59 AM

ADDED : மே 01, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2024 08:59 AM ADDED : மே 01, 2024 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டத்தில், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு வெயில் வாட்டி எடுக்கிறது.இந்த கடும் வெயிலிலும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளிகள், சுகாதார பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள், தார் சாலை போடுபவர்கள் உள்ளிட்டோர் வேறு வழியின்றி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் வருவாயை நம்பிதான் குடும்பத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, மளிகை, போக்குவரத்து இப்படி அத்தனையும் உள்ளது. இதனால், எவ்வளவுதான் வெயில் சுட்டெரித்தாலும், பிழைப்புக்காக வெளியில் இறங்கியே ஆக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.குடும்பத்துக்காக பாடுபடும் இவர்களுக்கு, ஒரு பெரிய சல்யூட்!

Image 1263885Image 1263886Image 1263887Image 1263888Image 1263889

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us