sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 40 கி.மீ. அரை பெடலில் சைக்கிள் பயணம்

 40 கி.மீ. அரை பெடலில் சைக்கிள் பயணம்

 40 கி.மீ. அரை பெடலில் சைக்கிள் பயணம்


UPDATED : ஜன 31, 2026 07:15 AM

ADDED : ஜன 31, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2026 07:15 AM ADDED : ஜன 31, 2026 05:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் நிறைவு பகுதியாக, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் அரசு பஸ் நடத்துனர் அறிவழகன், சைக்கிளின் முன் பகுதியில் 10 கிலோ மற்றும் பின் பகுதியில் 10 கிலோ அரிசி மூட்டைகளுடன், அரை பெடல் அடித்து விழிப்புணர்வு பயணம் சென்றார்.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை 40 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us