sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 1,360 கிலோ எடையுள்ள ஜீப்பை இழுத்து 6 வயது சிறுவன் அசத்தல்

 1,360 கிலோ எடையுள்ள ஜீப்பை இழுத்து 6 வயது சிறுவன் அசத்தல்

 1,360 கிலோ எடையுள்ள ஜீப்பை இழுத்து 6 வயது சிறுவன் அசத்தல்


UPDATED : மார் 29, 2026 04:34 AM

ADDED : மார் 29, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2026 04:34 AM ADDED : மார் 29, 2026 03:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த சொருபானந்தன் - அம்பிகா தம்பதியின் மகன் ஜஸ்வின்ஜாய், 6. இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவர், இரண்டு ஆண்டுகளாக ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில், 'இன் லைன் ஸ்கேட்டிங்' பயிற்சி பெற்று வருகிறார்.

மேலும், மூன்று மாதமாக 'ஜீப் புல்லிவ்' எனப்படும், ஜீப்பை ஸ்கேட்டிங் மூலம் இழுப்பதற்கு பயிற்சி பெற்று வந்தார்.

ஏற்கனவே, ஜீப் புல்லிவ் முறையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த, நான்கரை வயது சிறுவன், 730 கிலோ எடை கொண்ட, 'மாருதி ஆல்டோ' காரை, 16 மீட்டர் இழுத்து சாதனை படைத்தார்.

இதை முறியடிக்கும் விதத்தில், நேற்று, புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி அருகே உள்ள துணைக்கோள் நகரத்தில் ஜஸ்வின்ஜாய், 1,360 கிலோ எடை கொண்ட மகேந்திரா ஜீப்பை, 2 நிமிடத்தில், 50 மீட்டர் துாரம் இழுத்து சாதனை படைத்தார்.

இந்த வீடியோ, 'இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு' நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுவனின் இந்த சாதனை அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us