தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ரயில்வே ஸ்டேஷனில் கரடி

 ரயில்வே ஸ்டேஷனில் கரடி

 ரயில்வே ஸ்டேஷனில் கரடி


ADDED : ஆக 07, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடையம் பகுதியில் கடந்த சில நாட்களில் 3 கரடிகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் அதிகாலை கரடி சுற்றித்திரிந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து கரடியை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் வனத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us