sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ உலக சுற்றுச்சூழல் தினம்: 100 மரக்கன்று நடவு செய்த சிறுவன்

உலக சுற்றுச்சூழல் தினம்: 100 மரக்கன்று நடவு செய்த சிறுவன்

உலக சுற்றுச்சூழல் தினம்: 100 மரக்கன்று நடவு செய்த சிறுவன்

1


UPDATED : ஜூன் 06, 2026 07:11 AM

ADDED : ஜூன் 05, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 07:11 AM ADDED : ஜூன் 05, 2026 06:40 PM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன், ரக்க்ஷித்ரிகான்,3, நேற்று ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்தார்.

இதனை கப்பலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் ஜனார்த்தனன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, கையுன்னி துாய இருதய மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பாதர் ஜெய்சன் தாமஸ் தலைமையிலும்; எருமாடு பூங்காவில், ஸ்ரேயாஸ் சமுதாய ஒருங்கிணைப்பாளர் அருள் மேரி, தேவதாஸ் ஆகியோர் தலைமையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விஞ்ஞானி அசோக்குமார் கூறுகையில், ''சமுதாயத்தில் அனைவரும் இயற்கையை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். இளம் வயதில் ஏற்கனவே 1,000 மரக்கன்றுகள் நடவு செய்து சாதனையாளர் விருது பெற்ற இந்த சிறுவன், தற்போது ஒரே நாளில், 100 மரக்கன்றுகள் நடவு செய்தது பாராட்டுக்குரியது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us