தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ தவறவிட்ட ரூ.48 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

 தவறவிட்ட ரூ.48 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

 தவறவிட்ட ரூ.48 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

1


ADDED : மே 16, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 06:27 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார், புத்துார்வயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். அவர் மகன் சமீத்,13. இவர்கள், கூடலுாரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புத்தவயல் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, சாலையில் பணம் கிடைப்பதை பார்த்த சமீத் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதனை எடுத்த பார்த்த போது, 48 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அத்தொகையை கூடலுார் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில்,' அந்த தொகை புத்துார்வயலை சேர்ந்த, வர்கீஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து தொகையை வர்கீசின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சண்முகம் மற்றும் அவர் மகன் சமீத் ஆகியோருக்கு, இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், எஸ்.ஜ., கவியரசு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us