தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்

கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்

கலெக்டர் அலுவலகத்தில் ரீல்ஸ்


ADDED : நவ 23, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் எடுத்தனர். பின்னர் வாலிபர்களுடன் டூவீலர்களில் ஏறி சென்றனர். இதை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

போலீசார் கூறுகையில், இதுகுறித்து புகார்கள் வராததால் வழக்குப்பதியவில்லை. இளம்பெண்கள் எடுத்த 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்கிறோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us