sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ நவீன தொழில்நுட்பத்தில் 'ரோபோ டீச்சர்'

நவீன தொழில்நுட்பத்தில் 'ரோபோ டீச்சர்'

நவீன தொழில்நுட்பத்தில் 'ரோபோ டீச்சர்'


UPDATED : ஏப் 10, 2025 06:07 AM

ADDED : ஏப் 10, 2025 02:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2025 06:07 AM ADDED : ஏப் 10, 2025 02:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் உள்ள தனியார் பள்ளியில், 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோ எனும் இயந்திர ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மெய்யம்புளியில் உள்ள கிறிஸ்ட் த கிங் பள்ளியில், பெண் போல உருவாக்கப்பட்டுள்ள ரோபோ ஆசிரியரின் செயல்பாட்டை, ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., கோவிந்தராஜுலு துவக்கி வைத்தார். மாணவர்களின் கேள்விக்கு ரோபோ டீச்சர் மிகத் தெளிவாக பதிலளித்தது.

விழாவில் ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், நகராட்சி தலைவர் நாசர்கான், பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் பங்கேற்றனர்.

பள்ளி முதல்வர் ஷாலினி கூறியதாவது: இந்த ரோபோ 27 இந்திய மொழி, 23 உலக மொழியில் பேசும் திறன் பெற்றது. அறிவியலின் பரிணாம வளர்ச்சி குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதை அறிமுகப்படுத்தி உள்ளோம். வகுப்பறையில் இந்த ரோபோ பாடம் நடத்தாது; ஆனால் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us