sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 20, 2019

திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் கிராமத்தில், டேனியல் - ஞானம்மாள்தம்பதியின் மகனாக, 1938 ஜனவரி 14ல் பிறந்தவர் செல்வராஜ்.

இவரது தந்தை, கேரளாவில் தேயிலை தோட்ட கங்காணியாகபணியாற்றியதால், இவரும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு பள்ளிகளில்பயின்றார். பின், நெல்லை ம.தி.தா., இந்து கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம், சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்து, வழக்கறிஞராகபணியாற்றினார்.

தி.க.சிவசங்கரன், தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை உள்ளிட்டோருடன் பழகி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.'ஜனசக்தி, தாமரை' உள்ளிட்ட இதழ்களில் எழுதினார்.

இவரின், 'மலரும் சருகும், முத்திரை மரக்கால், தேநீர்' உள்ளிட்ட படைப்புகள் சிறப்பானவை. 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய,'தோல்' நாவலுக்கு, 2012ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவர், 2019ம் ஆண்டு இதே நாளில், தன் 81வது வயதில்மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us