sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 02, 2026 ,பங்குனி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : டிச 18, 2025 03:34 AM

Google News

PUBLISHED ON : டிச 18, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிசம்பர் 18:

இலங்கையில், யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள நல்லுாரில், கந்தப் பிள்ளை- - சிவகாமி தம்பதியின் மகனாக, 1822ல் இதே நாளில் பிறந்தவர் ஆறுமுகம் பிள்ளை.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில இலக்கண, இலக்கியங்களை கற்றார். பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார். யாழ்ப்பாணத்தில் அச்சுக்கூடத்தை நிறுவினார். தமிழ் ஓலைச்சுவடிகளை கண்டறிந்து, பிழை நீக்கி பதிப்பித்தார். இவரை பின்பற்றி, சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர், ச.வையாபுரி பிள்ளை ஆகியோரும் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடுமையாக இருந்த உரைநடை தமிழை, அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக்கினார். பிரிட்டிஷ் வாக்கிய அமைப்பை பின்பற்றி, தமிழ் உரைநடையில் கால், அரை, நிறுத்தற்குறிகளை அறிமுகம் செய்தார். சிறந்த சொற்பொழிவு, நாவன்மையால் நாவலர் என அழைக்கப்பட்ட இவர், தன் 57வது வயதில், 1879, டிசம்பர் 5ல் மறைந்தார்.

'தமிழ் உரைநடையின் தந்தை' பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us