sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஏப் 09, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2026 04:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 9:

தஞ்சாவூரில், 1954ல் இதே நாளில் பிறந்தவர், டைட்டஸ் எனும் ஆதித்யன்.

இவர், சுய முயற்சியால் இசை கற்றார். சென்னையில் ஒலி பொறியாளர் தொழிலை யு ம், நடிகர் லிவிங்ஸ்டனுடன் இணைந்து , மேடை கச்சேரிகளையும் நடத்தினார்.

ராஜேஷ்வர் இயக்கிய, அமரன் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஆனார். அப்படத்தின் பாடலாசிரியரான பிறைசூடன், இவருக்கு, 'ஆதித்யன்' என, பெயர் சூட்டினார்.

அந்த படத்தில், நடிகர் கார்த்திக்கை, 'வெத்தல போட்ட ஷோக்குல' என்ற பாடலையும், நடிகை ஸ்ரீவித்யாவை, 'சந்த பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு' என்ற பாடலையும் பாட வைத்தார். தொடர்ந்து, நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, மாமன் மகள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்த இவர், ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். தமிழ் பாப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டதுடன், வெளிநாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இவர், தன், 63வது வயதில், 2017, டிசம்பர் 5ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us