sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'குடிமகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க!'

'குடிமகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க!'

'குடிமகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க!'


PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூரில், அ.தி.மு.க., சார்பில் நடந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், அக்கட்சி தேர்தல் பிரிவு செயலர், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய போதை சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. கஞ்சா, அபின், கஞ்சா சாக்லேட் புழக்கத்தில் உள்ளன. 'டாஸ்மாக்'கில் கோதுமை பீர் அறிமுகம் செய்துள்ளனர். வித விதமான போதை பொருட்கள் அறிமுகம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம்.

'எதிர்க்கட்சியாக இருந்த போது, டாஸ்மாக்கை மூட, போலி போராட்டம் நடத்தினர். தி.மு.க., - எம்.பி., வேட்பாளர்களும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரும், சாராய ஆலை பங்குதாரர்களாக உள்ளனர்' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'இவங்க எதிர்க்கட்சி ஆகி, மூணு வருஷம் ஆச்சு... இதுவரைக்கும், டாஸ்மாக்கை மூட கோரி, ஒரு போராட்டமும் நடத்தல; 'குடி'மகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க...' என, 'கமென்ட்' அடித்த படி நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us