sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவங்களுக்கும் பொருந்துமா?'

'இவங்களுக்கும் பொருந்துமா?'

'இவங்களுக்கும் பொருந்துமா?'


PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடியில் நடந்த வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலருமான கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், கருணாநிதி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 'விரைவில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும். அதேபோல, மற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும். தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. புதிதாக கட்சியில் இணைந்தவர்களை அனைவரும் அரவணைத்து செல்ல வேண்டும்' என்றார்.

இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர், 'தொடர்ந்து பதவியில் இருக்கணும்னு நினைக்கக் கூடாதா... அது இவங்களுக்கும் பொருந்துமா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us