sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இது தானா சார் உங்க டக்கு?'

'இது தானா சார் உங்க டக்கு?'

'இது தானா சார் உங்க டக்கு?'


PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை, அது தொடர்பான சட்டம் -- ஒழுங்கு பிரச்னையால், எதிர்க்கட்சிகள் தி.மு.க., அரசை வறுத்தெடுக்கின்றன. இதனால் மற்ற வழக்குகளுக்கு வாய் திறக்காத போலீசார், கஞ்சா வழக்குகளில் பத்திரிகைகளுக்கு தாமாக முன்வந்து செய்தி தருகின்றனர்.

இந்த வகையில், மதுரை நகரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு காலி இடத்தை குறிப்பிட்டு, அங்கு கஞ்சா புகைப்பதாக, 'மொட்டை' கடிதம் வந்தது. அப்போது அதை துாக்கி ஓரம் வைத்த போலீசார், தற்போது கஞ்சா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அங்கு வீடு கட்டி ஒருவர் வசிப்பது தெரியவரவே, அவரிடம் கடிதத்தை காண்பித்த போலீசார், 'தற்போது கஞ்சா எதுவும் இங்கு இல்லை' என, உரிமையாளரிடம் எழுதி வாங்கினர். இதையறிந்த அப்பகுதி குடியிருப்போர், 'இது தானா சார் உங்க டக்கு...?' என, கருணாஸ் பட காமெடி வசனத்தை கூறி, போலீசாரை கலாய்த்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us