sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இன்னும் மோசமா தானே இருக்கு!'

'இன்னும் மோசமா தானே இருக்கு!'

'இன்னும் மோசமா தானே இருக்கு!'


PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, அம்பத்துாரில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு விழா கூட்டத்தில், ராஜ்யசபா தி.மு.க., -- எம்.பி.,க்கள் குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், 'இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழக்கூடிய தகுதியான ஒரே கிரகம் பூமி தான். ஆனால், இந்த பூமியில், மனிதனுக்கு பயன்படக்கூடிய தண்ணீர் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. அதையும் ரசாயனம் உள்ளிட்ட எதை, எதையோ விட்டு வீணாக்கி, பாழாக்கி விடுகிறோம்.

எதிர்கால தலைமுறைக்கு, நாம் எந்த வசதியும் செய்து கொடுக்கலாம். ஆனால், குடிக்க சுத்தமான தண்ணீர், சுவாசிக்க சுத்தமான காற்று, அவர்களுக்கு கிடைக்குமா என்பது தெரியாது. இதையெல்லாம், அபாய அறிவிப்பாக சொல்கிறோம். ஆனால், அதற்கு தேவை யானதை அரசு வாயிலாக செய்வோம்' என்றார்.

இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவர் சொல்றது சரி... ஆனால், இவங்க ஆட்சியில் தண்ணீர், காற்று மாசு இன்னும் மோசமா தானே இருக்கு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us