sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மொக்கையா தான் இருக்கு!'

'மொக்கையா தான் இருக்கு!'

'மொக்கையா தான் இருக்கு!'


PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் நடந்த, உழைப்பாளர் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், 'மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரிடம், எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி பார்முலாவில் நீங்கள் பயணிக்கவில்லை. அப்படி இருந்தும் வெற்றி பெற்றது எப்படி?' என கேட்டேன்.

'இதற்கு அவர், நான் சினிமாவுக்கு வந்த போது, இப்ப மாதிரி ஹாலிவுட் படங்களை பார்க்கும் வசதி இல்லை. இப்போது, 10 ஹாலிவுட் படங்களை பார்த்து, அதில் இருந்து ஒரு கதையை தயாரிக்கின்றனர். அதனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரிடமும் போகாமல், தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர்., படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'இப்ப வர்ற படங்களில் சொல்ற அளவுக்கு எந்த கதையும் இல்லையே... எல்லாம் படு மொக்கையா தான் இருக்கு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us