sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'கவனமா இருக்கணும்பா!'

 'கவனமா இருக்கணும்பா!'

 'கவனமா இருக்கணும்பா!'


PUBLISHED ON : டிச 23, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2025 03:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மின் வாரிய கோட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம், சமீபத்தில் திருப்பூரில் நடந்தது.

இதில், ஊத்துக்குளி கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் பேசுகையில், 'மேற்பார்வை பணியாளர் தவறு செய்தால் திருத்திக் கொள்ளலாம்; களப்பணியாளர் கவனக்குறைவாக இருந்தால், உயிரை இழக்க நேரிடும்.

'மொபைல் போனில் பேசிக் கொண்டே பணிகளை செய்வதால் தான் விபத்துகளும், உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. மின்சாரம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, பழுது நீக்கும் பணிக்காக மின் கம்பத்தில் ஏற வேண்டும்...' என்றார்.

இதை கேட்ட களப்பணியாளர் ஒருவர், 'சார் சொல்றது ரொம்ப சரி... மொபைல் போன்ல பேசிக்கிட்டே பைக் ஓட்டி, எத்தனை பேர் உயிரை பறிகொடுக்கிறாங்க... நாமும், நம்மை நம்பி இருக்கிற குடும்பத்தை நினைச்சு, கவனமா இருக்கணும்பா...' என கூற, சக பணியாளர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us