தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'எதிர்க்கட்சியா கூட வர முடியாது!'

'எதிர்க்கட்சியா கூட வர முடியாது!'

'எதிர்க்கட்சியா கூட வர முடியாது!'


PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, தி.மு.க.,வினருக்கு தைரியம் இல்லை. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது. தி.மு.க.,வினர், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்' என்கின்றனர். ஆனால், அவர்களால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'எதிர்பார்த்த கூட்டணி அமையலைன்னா இப்ப இருக்கிற மாதிரி இவங்களால தான், எதிர்க்கட்சியா கூட வர முடியாது...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us