sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'முதல்ல நாம மாறணும்!'

'முதல்ல நாம மாறணும்!'

'முதல்ல நாம மாறணும்!'


PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், உதயகுமார் பேசுகையில், 'தி.மு.க., அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பொங்கலுக்கு 2,500 ரூபாய் தருவோம்' என்றார்.

இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அப்ப, எதிர்க்கட்சித் தலைவரா இருந்த ஸ்டாலின், பொங்கல் பரிசா 5,000 ரூபாய் தரணும்னு முழங்கினார்... இப்பதானே அவரோட சுயரூபம் தெரியுது... அந்த மாதிரி, நாளைக்கு இவங்க ஆட்சிக்கு வந்தால்தான் இவங்க சுயரூபமும் தெரியும்...' என, முணுமுணுத்தார்.

உடனே மற்றொருவர், 'இந்த ரெண்டு கட்சிகளும் மாறி மாறி சுயரூபத்தைக் காட்டினாலும், நாம திருந்தாம இவங்களுக்கு தானே ஓட்டு போடுறோம்... முதல்ல நாம மாறணும்...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us